கல்முனையில் ஆயிரம் தீபங்கள் ஏற்றி போராட்டகாரர்களுக்கு ஆதரவு!

Report Print Rakesh in சமூகம்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்தக் கோரியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், சர்வமதப் பிரார்த்தனையும், 1000 தீபங்கள் ஏற்றும் நிகழ்வும் இன்றிரவு நடைபெற்றது.

உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் இந்து, கிறிஸ்தவ மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Latest Offers