தமிழ் மக்களின் உறவை வெட்டி எறிந்த முஸ்லிம்களின் பிரகடனம்

Report Print Dias Dias in சமூகம்

2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட ஒலுவில் பிரகடனத்தின் பொழுது வாசிக்கப்பட்ட கவிதை ஒன்றில் தமிழர் தரப்பைக் குறிவைத்து கூறப்பட்டிருந்த சில வரிகள் இவை:

நாங்கள் அறுத்தெறிந்த தொப்புள் கொடி

எங்கள் ஆண்குறியில் வெட்டி எறிந்த சதைத்துண்டு

இவற்றால் அறிந்துகொள், உன் மொழியால் நாங்கள் பேசும் மதம் பற்றி

இன்னும் உன்வெறி அடங்காமல் எங்களை அடித்து விரட்ட

உன் மொழிச் சாட்டையை நீ நீட்டினால்

எங்கள் நாவுகளை நாங்கள் அறுத்தெறிகின்றோம்

இனியும் உன்மொழி பேசாதபடிக்கு

தமிழ் மக்களின் சமாதானப் பேச்சு வார்த்தையைக் குறிவைத்து, தமிழ் முஸ்லிம் உறவினைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டிருந்த அந்த ஒலுவில் பிரகடனம் பற்றியும், முஸ்லிம்களின் அந்த நிலைப்பாட்டிற்கு காரணமாக இருந்த சில சம்பவங்கள் பற்றியும் பார்க்கின்றது இந்த உண்மைகள் ஒளியாவணம்: