மாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா

Report Print Jeslin Jeslin in சமூகம்

கனடா வாழ் தமிழ் மக்கள் எதிர்வரும் 29ஆம் திகதிக்காக பாரிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

ஆயிரம் கலைஞர்கள் ஒரே மேடையில் அணித்திரளும் மாபெரும் ஐபிசி தமிழா நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், கனடா வாழ் மக்கள் ஐபிசி தமிழா நிகழ்ச்சிக்காக காத்துகொண்டிருக்கின்றனர்.

பாரிய எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இடம்பெறவுள்ள இந்த ஐபிசி தமிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

Latest Offers