இலங்கையில் மீனவரொருவரின் வலையில் சிக்கிய அரிய வகை மீன்

Report Print Suman Suman in சமூகம்

இலங்கையின் நாச்சிக்குடா கடல் பகுதியில் அரியவகை மீனொன்று சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த மீன் இன்று காலை மீனவரொருவரின் வலையில் சிக்கியுள்ளது.

இந்த மீன் சுமார் இரண்டாயிரம் கிலோகிராம் எடையுடையது என தெரியவருகிறது.

அத்துடன் இந்த அரியவகை மீனை பார்வையிட நாச்சிக்குடா கடற்கரைக்கு பலர் வருவதாகவும் தெரியவருகிறது.