இலங்கையில் ஒரே இடத்தில் சந்திக்கவுள்ள பத்தாயிரம் பிக்குகள்! காலைநேர முக்கிய செய்திகள்

Report Print Sujitha Sri in சமூகம்

எமது தளத்தில் நாள் தோறும் முக்கியமான செய்திகள் உள்ளிட்ட சமூகம் மற்றும் அரசியல் ரீதியான பல செய்திகளை உங்களுக்கு வழங்கிய வண்ணம் உள்ளோம்.

இந்த நிலையில் இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகள்...

  • இலங்கையில் முதன்முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள பெண் விபரங்கள் வெளியானது
  • மட்டக்களப்பு - சியோன் தேவாலயத்தில் வைத்து பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி
  • சுகாதார துறையில் பெரும் ஊழல் - ஜனாதிபதி கவலை
  • நாடாளுமன்ற தெரிவு குழுவின் அழைப்பை நிராகரித்த தயாசிறி ஜயசேகர
  • மருத்துவர் சிஹாப்தீன் ஷாபி நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு
  • சஜித்திற்கு ஜனாதிபதியாகும் தகுதி இல்லை
  • அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மஹிந்த குழு எதிர்ப்பு
  • இலங்கையில் பத்தாயிரம் பிக்குகள் ஒரே இடத்தில் சந்தித்து எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்