வித்தியா கொலை வழக்கில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவு! - செய்தி பார்வை

Report Print Gokulan Gokulan in சமூகம்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக,

  • திருகோணமலையை உலுக்கிய மாணவர்கள் படுகொலை - இறுதித் தீர்ப்பு வெளியானது
  • தமிழ் மக்களுக்கு தீர்வு கிடையாது விக்னேஸ்வரன் தெரிவிப்பு
  • சஹ்ரான் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் ஒரு வருடத்துக்கு முன்னரே நிறுத்தப்பட்டது
  • சஜித்தை களமிறக்க ஒத்துழைப்பு வழங்குங்கள்
  • குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இனவாதத்தை தூண்டிவிட முயற்சி!
  • இலங்கை சுயமாக எடுத்த தீர்மானம் தான் மரண தண்டனை! எவரும் தலையிட முடியாது - நிரோசன் பெரேரா
  • வித்தியா கொலை வழக்கில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவு!
  • சஹ்ரான் குழுவினர் பயன்படுத்திய வேன் விடுவிப்பு