நிரூபணமாகியுள்ள பொய்கள் - செய்திகளின் தொகுப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக,

  • யாழில் அதிகாலையில் ஏற்பட்ட கோரச் சம்பவம் - இருவர் பலி
  • இலங்கையின் மத விவகாரங்களில் நேரடியாக தலையிடும் அமெரிக்கா!
  • புலிகள் போதை வியாபாரிகள் எனக் கூறி ஜனாதிபதி துரோகம் செய்து விட்டார்!
  • சாரதிகளுக்கு மிக முக்கிய அறிவித்தல்!
  • முருகனின் செம்மஞ்சள் நிற சேவல் கொடிக்கு பதிலாக இஸ்லாமிய பச்சை நிற அரபுக்கொடி வந்தது எப்படி?
  • இலங்கையர்கள் வீசா இன்றி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும்? வெளியானது புதிய தகவல்
  • வெறிச்சோடிய புகையிரத நிலையம்: மக்கள் பெரும் பாதிப்பு!
  • நிரூபணமாகியுள்ள பொய்கள்: ஹிஸ்புல்லாஹ்
  • கொழும்பு இரவுநேர கேளிக்கை விடுதியில் மனித இறைச்சி விற்பனை: வெளியான செய்திகளில் உண்மையில்லை