மட்டக்களப்பில் பரபரப்பை கிளப்பியுள்ள மங்களராம விகாராதிபதி! இத்தனை அட்டூழியமா? இன்றைய முக்கிய செய்திகள்

Report Print Kanmani in சமூகம்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக,

  • நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையானார் ஹிஸ்புல்லாஹ்
  • மரண தண்டனை தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்திற்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை
  • முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர் – HRW
  • மட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல்! பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையால் பதற்ற நிலை
  • தென்னிலங்கையில் பதற்றம்! அத்துமீறி பாடசாலைக்குள் புகுந்த மர்மநபர் இராணுவத்தால் சுட்டுக் கொலை
  • மரண தண்டனைக்கு எதிராக நீதிமன்றில் முன்னிலையான சுமந்திரன்
  • மட்டக்களப்பில் பரபரப்பை கிளப்பியுள்ள மங்களராம விகாராதிபதி! இத்தனை அட்டூழியமா?