கதிர்காம பள்ளிவாசலில் ஓங்கி ஒலித்த முருகனுக்கு அரோகரா.... தெரியாத பல காரணங்கள்....

Report Print Dias Dias in சமூகம்

கதிர்காமத்தில் இருக்கும் பக்கீர் மடம் என்னும் பள்ளிவாசலில் அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பச்சை நிறம் கொண்ட கொடி ஏற்றப்படுகிறது. அது ஏற்றப்படும் போது கதிர்காம முருகனுக்கு அரோகரா என்ற கோசம் எழுப்புகிறார்கள். ஏராளமான மக்கள் கூடி நின்று பலத்த சத்தத்தோடு மீண்டும் கதிர்காம முருகனுக்கு அரோகரா என்கிறார்...

இப்படியொரு காணொலி வெளியானதும் பலர் இது ஏன் இப்படி செய்யப்படுகிறது? காரணம் என்ன என குழம்பிப் போயிருக்கிறார்கள். கதிர்காமத்திற்கு யாத்திரை செல்லும் யாத்திரிகர்களும் இக்குழப்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இது தொடர்பான காணொலி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. முருகனின் திருவிழா, முருகனின் உற்சவம் என்றால் சேவல் கொடி தான் ஏற்றப்படுவது வழமை. ஆனால் பள்ளிவாசலில் ஏன் இவ்வாறு இஸ்லாமியக் கொடியினை ஏற்றுகிறார்கள்.

பல்வேறு சந்தேகங்கள் மற்றும் அதிருப்தியை இக்காணொலி ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பில் வரலாற்று ஆய்வாளர் ஒருவரும் தன்னுடைய கருத்தினை தெரிவித்திருக்கிறார். முழுமையான தகவல்களும் காணொலியும் இதோ,...