ஆட்பதிவு திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இன்று தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள அறிவித்துள்ளது.

கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழிநுட்ப கோளாரு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாள் சேவைக்கு அப்பாற்பட்ட ஏனைய சேவைகள் வழமைப் போலவே இடம்பெறும் என திணைக்களம் தெரிவித்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.