கதிர்காமத்தில் கோலாகல பெரஹெரா கொண்டாட்டம்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இவ்விழாவின் தொடர்ச்சியாக நேற்றிரவு பெரஹெரா நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது பாரம்பரிய பண்பாடுகளை சித்திரிக்கும் கோலாட்டம், மயிலாட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.