நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,
- யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டவர்களின் சொர்க்காபுரியாக மாறவுள்ள முக்கிய பகுதி!
- நீதிபதி இளஞ்செழியனின் மனிதாபிமான செயற்பாடு! பல்வேறு தரப்பினரால் அழுத்தம்
- இலங்கை மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
- ஹேமசிறி பெர்ணான்டோ மீது மனித படுகொலை குற்றச்சாட்டு
- விடுதலைப் புலிகளின் தலைவர் போதைப் பொருள் கடத்தினாரா? மைத்திரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள விக்னேஸ்வரன்
- வெளிநாடு தப்பிச் செல்ல முற்பட்ட சஹ்ரானின் சகா விமான நிலையத்தில் வைத்து கைது!
- பொதுபலசேனாவின் மாநாட்டுக்கு முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினால் வரப்போகும் பிரச்சினை!
- வவுனியாவில் நிகழ்ந்த அதிசயம்: பார்வையிட அலைமோதும் மக்கள் கூட்டம்!
- கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ஒரு இனவாதி! தம்பர அமில தேரர் குற்றச்சாட்டு