பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய உற்சவம்!

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருவிழா பொங்கல் நிகழ்வுகள், அபிஷேகம், பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்றுள்ளன.

இதன்போது நூற்றுக்கு மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Latest Offers