யாழ். காங்கேசன்துறை கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிசயம்! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

வழமை போன்றே இன்றைய தினமும் எமது தளத்தில் ஏராளமான செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அவற்றுள் முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து காணொளி வடிவில் நாம் தந்துள்ளோம்.

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை வழங்கும் செய்திப்பார்வையில் பின்வரும் செய்திகள் இடம்பிடித்துள்ளன.

  • இலங்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம்
  • முல்லைத்தீவில் வெடித்து சிதறியது விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட வெடிபொருளா?
  • மாத்தறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை விளக்கமறியலில்
  • இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக நாளை 7 தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளதாக பொதுபல சேனா அறிவிப்பு
  • யாழ். காங்கேசன்துறை கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிசயம்
  • யாழ்ப்பாணத்தில் கணவனின் கொடூரமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளம் தாய் உயிரிழப்பு