ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

Report Print Ajith Ajith in சமூகம்

ஆட்பதிவு திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாள்ளொன்றுக்க 1000க்கும் மேற்பட்டவர்கள் ஒருநாள் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆட்பதிவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை கடந்த வெள்ளிக்கிழமை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.

கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாரு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை முதல் ஆட்பதிவு திணைக்களத்தின் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers