ஈழத்தமிழர்களின் ஓர் வரலாற்று நிகழ்வு - புகைப்படங்களின் தொகுப்பு

Report Print Malar in சமூகம்

பல்லாயிரக்காணக்கான தமிழர்களின் கண்களுக்கு விருந்தளித்து உணர்வுகளுடன் சங்கமாகிய ஐ.பி.சி தமிழா டொரண்டோ 2019 திருவிழாவின் புகைப்பட தொகுப்பு வெளியாகியுள்ளது.

கனடாவின் ரொறன்டோ நகரில் அண்மையில் இந்த கோலாகல கொண்டாட்டம் நடைபெற்றிருந்தது.

ஆயிரம் கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் உலகமே வியக்கும் வகையில் இந்த பிரம்மாண்டம் அரங்கேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு இதோ,

Latest Offers