வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு! வரலாற்றில் பதிவாகும் சாதனை புரட்சி

Report Print Malar in சமூகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது முறையாக ஐ.பி.சி தமிழின் பிரம்மாண்ட பிறீமியர் கால்பந்தாட்டத் போட்டி தொடர் இடம்பெற்றுள்ளது.

வீரர்களின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் வகையில் குறித்த போட்டி இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு வீரர்களையும் பத்து மில்லியன் ரூபாய் வரை ஏலத்தில் எடுக்கக் கூடிய வகையில் இப்போட்டி அமைந்திருந்ததுடன் ஒவ்வொரு விளையாட்டு கழகங்களும் தலா ஒரு வீரரை பத்து மில்லியன் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளனர்.

இந்த பிரம்மாண்ட போட்டி பல திறமையான வீரர்களை ஊக்குவிக்கும் போட்டியாக அமைந்துள்ளது.

வடக்கு கிழக்கு வாழ் இளைஞர்களுக்கு இது ஒரு அரியா வாய்ப்பாக உள்ளதுடன், வரலாற்றில் ஒரு பிரம்மாண்ட புரட்சியாக இது பார்க்கப்படுகின்றது.

Latest Offers