கோத்தபாயவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை - செய்திகளின் சாரம்சம்

Report Print Malar in சமூகம்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது தளத்தினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  1. கோத்தபாயவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை
  2. தயாசிறி ஜயசேகர தொடர்பாக விரைவில் எடுக்கப்படும் தீர்மானம்
  3. தங்களுக்கு வந்தால் இரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி! தமிழ் தலைமைகளை விளாசும் நாடாளுமன்ற உறுப்பினர்!
  4. ஒழிக்கவும் மறைக்கவும் எதுவுமில்லை, மகிந்தவே அடுத்த பிரதமர்!
  5. பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாதவர்கள் கூறும் கருத்துக்களுக்கு பொறுப்பு கூற முடியாது
  6. மக்கள் எதிர்பார்க்கும் தலைவரை மகிந்த வேட்பாளராக நிறுத்துவார்
  7. கூட்டணி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பதிலடி!
  8. மாத்தறையில் அமைச்சர் மங்கள சமரவீர முன்வைக்க போகும் யோசனை

Latest Offers