மீண்டும் இலங்கையில் வசமாக சிக்கிய நூற்றுக்கணக்கானோர்

Report Print Rakesh in சமூகம்

நாடு பூராகவும் நேற்றிலிருந்து இன்று வரையான 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது நூற்றுக்கணக்கான சாரதிகள் சிக்கியுள்ளனர்.

இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 433 பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டிய 363 சாரதிகளை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers