யாழ். இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் போராட்டம்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலைக்கு அண்மையில் போராட்டமொன்று இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைக்கு அண்மையில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் அனுமதியுடன் அமைக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் கம்பங்களின் பணிகளை இடைநிறுத்துமாறு கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நிர்மாணிக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் கம்பத்தில் 5ஜி அலைக் கற்றைக்களை வழங்கும் சேவைகள் வழங்கப்படவுள்ளதாக பல்வேறு இடங்களில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers