இலங்கையில் பிறக்கும் குழந்தைகளுக்காக அறிமுகமாகும் புதிய நடைமுறை

Report Print Satha in சமூகம்

நாட்டில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்த உடனேயே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன அறிவித்துள்ளார்.

இதற்கான வேலைத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் இணைந்து புதிய கடவுச் சீட்டொன்றையும் பெற்றுக்கொள்ளும் நடைமுறையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.