தவறை சுட்டிக்காட்டும் ரிஷாட் - செய்தி தொகுப்பு

Report Print Malar in சமூகம்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது தளத்தின் ஊடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • இன்று முதல் ஆரம்பமாகும் தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை
  • இலங்கையில் பிறக்கும் குழந்தைகளுக்காக அறிமுகமாகும் புதிய நடைமுறை
  • கொழும்பில் முழுமை அடைந்த தெற்காசியாவின் அதிசயம்!
  • கல்முனை உபப்பிரிவை தரமுயர்த்தும் விவகாரம்! தவறை சுட்டிக்காட்டும் எம்.பி
  • ஜனாதிபதியை சந்திக்க கோரி தேரர் மற்றும் குருக்கள் உள்ளிட்டோரால் மனு கையளிப்பு
  • தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம் இதுவே
  • சிங்களவர்கள் நாட்டின் வாடகை குடிகளாக மாறியுள்ளனர் - ஞானசார தேரர்
  • முஸ்லிம்களின் உரிமையில் கை வைத்தால் எங்களின் பாணியை மாற்ற நேரிடும்! எச்.எம்.எம். ஹரிஸ்
  • நாடாளுமன்ற வளாகத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம்

Latest Offers