தட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடுகளினுள் இலங்கை

Report Print Kamel Kamel in சமூகம்

தட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடுகளின் வரிசையில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

தட்டம்மை நோயை முற்று முழுதாக இல்லாதொழித்த நாடாக இலங்கை திகழ்கின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, இலங்கை மலேரியா நோயை கட்டுப்படுத்திய நாடுகளின் வரிசையில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.