யாழ். வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் முருகையா தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் - நேரலை

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ். வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் தற்போது நடைபெற்று வருகிறது.

ஆலயத்தில் கடந்த இரு தினங்களாக எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிலையில் இன்றையதினம் கும்பாபிஷேக நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

பெருமளவு பக்கத்தர்கள் கலந்து கொண்டு வள்ளி தேவசேனா சமேத முருகையாவின் அருளை பெற்று வருகின்றனர்.

மஹா கும்பாபிஷேக நிகழ்வுகள் நேரலையாக ஐ.பி.சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

Latest Offers