இன்று நிச்சயதார்த்தத்தில் இணைந்துள்ள மஹிந்தவின் புதல்வர்

Report Print Kamel Kamel in சமூகம்
1832Shares

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மற்றுமொரு புதல்வரின் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.

மஹிந்த – சிராந்தி தம்பதியினரின் புதல்வர் யோசித ராஜபக்ச இன்று நிச்சயதார்த்தின் போது நிதிஷா ஜயசேகர என்ற பெண்ணை கரம் பற்றியுள்ளார்.

யோசிதவின் திருமணத்திற்கு அவரது சகோதரர் நாமல் ராஜபக்ச முகநூல் ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக மஹிந்தவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ச திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதுடன், மூத்தவரான நாமல் ராஜபக்ச இன்னமும் திருமண பந்தத்தில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.