நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,
- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தடை உத்தரவை கண்டித்து போராட்டம்
- இலங்கை இராணுவத்திற்குள் பதிவுகள் இல்லாமல் பணியாற்றும் வைத்தியர்கள்
- குப்பைகளை நோக்கி படையெடுக்கும் காட்டு யானைகள்! கட்டுப்படுத்த அவதிப்படும் அதிகாரிகள்
- யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகிய இளைஞன்! மனு ஒன்றை தாக்கல் செய்த தாயார்
- இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து ஆளுநர் வெளியிட்ட தகவல்
- அமெரிக்க இராணுவம் இலங்கையில் தலையிட அனுமதி வழங்கிய கோத்தபாய: சம்பிக்க ரணவக்க
- எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்த ரிசாட்
- மைத்திரி குடும்பத்தால் உயிருக்கு ஆபத்து; சர்ச்சையை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்