வரி அதிகரிப்பின் காரணமாக, பலவகையான சிகரட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுசார தகவல் மையம் அறிவித்துள்ளது.
இந்த வரி அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலானது நேற்றைய தினம் வெளியானது. இதன்படி 67 மில்லிமீற்றருக்கு அதிக 72 சிகரட்டுகளுக்கு உற்பத்தி வரி அதிகரித்துள்ளது.