பல் வலி மருந்துகள் வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Mohan Mohan in சமூகம்

திருகோணமலை கோபால்புரத்தில் பல் வலி மருந்துகள் வைத்திருந்த இரண்டு நபர்களை நேற்று கடற்படையினர் கைது செய்த நிலையில் அவர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத போதைப்பொருட்களை விற்பனை செய்யத் தயாரானபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்திருந்தனர்

எனினும் அவர்களிடம் இருந்து 45 பல் வலி மாத்திரைகள் மட்டுமே கடற்படையினாரால் மீட்கப்பட்ட நிலையில் சட்டவிரோத போதைப்பொருட்கள் என்ற குற்றத்தில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers