திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் வயதான தாய் மீது சிலர் அடாவடி

Report Print Sujitha Sri in சமூகம்

கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியை நோக்கி வந்த தமிழர்கள் சிலர் மீது சிங்களவர்களால் தேநீர் ஊற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு வந்த வயதான தாயொருவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்தில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெறவிருந்த நிலையில் நீதிமன்றத்தால் அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் பெருமளவான மக்கள் திரண்டதுடன், பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.

இதன்போதே மேற்படி விடயத்தை குறித்த வயதான தாய் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

Latest Offers