மேல்மருவத்துார் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி அம்மனின் 23வது சமூக நல யாகம்

Report Print Akkash in சமூகம்

மேல்மருவத்துார் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி அம்மனின் 23வது சமூக நல யாகம் இடம்பெற்றுள்ளது.

குறித்த யாக நிகழ்வு மருதானை - கப்பிகாவத்தை கதிர்காம யாத்திரிகள் தொண்டர் சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது பெரும்பாலான பக்தர்கள் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers