உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல்! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு மட்டக்களப்பு மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் கோரிக்கை
  • தென் கையிலை ஆதீனத்தின் அகத்தியார் அடிகளார் மீது தேநீரால் ஊற்றப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார்.
  • கைதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துங்கள்: தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை
  • மரண தண்டனையை தொடர்பான மனு ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு
  • இது சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம்! வரலாறு இவரை ஒருபோதும் மன்னிக்காது - முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன்
  • நல்லூரில் இம்முறை வருடாந்த உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது! உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல்
  • ஜெனீவாவில் அறிக்கை சமர்ப்பிக்க ஸ்ரீலங்கா வருகிறார் ஐ.நாவின் உயர் அதிகாரி! வடக்கு, கிழக்குக்கும் செல்கிறார்
  • இரண்டு நாள் மட்டுமே கால அவகாசம்! எச்சரிக்கை விடுத்துள்ள தேரர்கள்