தெரிவுக்குழு விசாரணை தொடர்பான அறிக்கை விரைவில்

Report Print Jeslin Jeslin in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதிக்குள் தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதிக்குள் குறித்த குழுவின் அறிக்கை நிறைவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முக்கிய நபர்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 24ஆம் திகதி புலனாய்வு அதிகாரிகளிடம் சாட்சியங்கள் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.