அரசியல் சாணக்கியனாக செயற்படுவதற்கு றிசாட்க்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம்: செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்தநிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொலி வடிவில் வழங்கி வருகின்றோம்.

இன்றைய தினம் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு இதோ,

  • ரஞ்சன் ராமநாயக்கவை கடுமையாக எச்சரித்த பிரதமர்
  • காலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது ரணிலின் கூற்று
  • கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் அருவருக்கத்தக்கது ! சரவணபவன் எம்.பி. கடும் கண்டனம்
  • மீண்டும் அரசியலுக்குள் நுழையும் ராஜபக்சக்கள்
  • மைத்திரி - மகிந்த ஆட்சி நீடித்திருக்க வேண்டும்! காரணம் கூறும் வியாழேந்திரன் எம்.பி
  • தீர்வு கிடைக்கும் என தமிழ் தலைவர்கள் கூறினால் அது அரசியல் அறிவு அற்ற தன்மையே: சித்தார்த்தன்
  • அரசியல் சாணக்கியனாக செயற்படுவதற்கு றிசாட்க்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம்