பேஸ்புக்கில் பயன்படுத்தும் செயலியால் ஆபத்து! உங்கள் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்:செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்த செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

இன்றைய தினம் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு இதோ,

  • என்னை கொலை செய்து விடுவார்களோ? கலக்கத்தில் சஜித்
  • சாட்சியங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வது பற்றி பிரதமருடன் பேசிய முஸ்லிம் எம்.பிக்கள்
  • இந்து ஆலயங்களில் மிருகபலி வேள்வித்தடையை நீக்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்
  • சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்
  • தெரிவுக்குழு விசாரணை தொடர்பான அறிக்கை விரைவில்
  • பேஸ்புக்கில் பயன்படுத்தும் செயலியால் ஆபத்து! உங்கள் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்
  • ஐ.நாவிடம் அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்