பெருந்தொகை பணம் பெற்ற ஹிஸ்புல்லா! - செய்தி தொகுப்பு

Report Print Malar in சமூகம்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • ஹிஸ்புல்லாவிற்கு தீவிரவாதிகளிடம் இருந்து 100 மில்லியன்? சி.ஐ.டி விசாரணையில் சிக்கியது ஆதாரம்
  • கதிர்காம கந்தனிடம் நள்ளிரவில் வரம் கேட்கும் அரசியல்வாதிகள்!
  • கினிகத்தேனை பிரதான நகரத்தில் பள்ளத்திற்குள் சரிந்துள்ள 10 வியாபார ஸ்தலங்கள்
  • இலங்கையில் மீண்டும் அமுலாகும் விலை மாற்றம்
  • இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
  • இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பதனால் கடலுக்கு செல்ல தயங்கும் மீனவர்கள்
  • நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இம்முறை தேர்த்திருவிழா நடைபெறாதா? நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பு
  • யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி! இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு இதுதான்
  • வன்னி தமிழர்கள் புதிய போராட்டத்திற்கு தயாராகுங்கள்: பரமேஸ்வரன் கார்த்தீபன்!

Latest Offers