புலிகளின் தளங்களை பார்வையிட சென்றவர்களுக்கு நேர்ந்த கதி! அமெரிக்காவிலிருந்து அவசர கடிதம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்
266Shares

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • தென்னிலங்கையில் பாரிய தீ விபத்து - உயிருக்கு போராடும் ஊழியர்கள் - காப்பாற்ற தீவிர போராட்டம்
  • விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்களை பார்வையிட சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையும் அதன் உயர் பீடமும் பல்வேறுபட்ட அழுத்தங்களுக்குள்!
  • எல்லாளன் மற்றும் துட்டகைமுனு போர் நடைபெற்ற இடத்தை பார்த்து ஆத்திரமடைந்த மேர்வின் சில்வா
  • நாவலப்பிட்டியில் கைது செய்யப்பட்ட அபுசாலி மொஹமட் சஹீட் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
  • கோட்டாபய தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!
  • மக்கள் மத்தியில் சஜித் பிரேமதாசவே முன்னணியில் இருக்கின்றார்: சந்திம கமகே
  • ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட அவசர கடிதம்!