இன்று முதல் அறிமுகமாகும் புதிய நடைமுறை! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • இன்று முதல் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை! இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்
  • ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
  • ரணிலை சந்தித்துள்ள முஸ்லிம் வேல்ட் லீக் அமைப்பின் தலைவர்
  • அரை நிர்வாண கோலத்தில் தள்ளாடிய இளம் யுவதிகள்! பெரும் அதிர்ச்சியில் பொலிஸார்
  • எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன்! பேராயர் கர்தினால் திடீர் அறிவிப்பு
  • அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ள யானை! இலங்கையில் இப்படியொரு விநோதமா?
  • ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு! பிள்ளையான் உள்ளிட்ட ஐவர் தொடர்பில் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
  • அரசை வீழ்த்தினால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன்! தேரருக்கு சவால் விடும் அசாத்சாலி
  • அல்குர்ஆன் இல் உள்ள சர்ச்சைக்குரிய விடயம்! தேரருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

Latest Offers