வத்தளை ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Akkash in சமூகம்

வத்தளை ஹேகித்த அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயமுனி சொய்சா அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவர், ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

அத்துடன், ஆலய பரிபாலன சபையினரால் விஜயமுனி சொய்சாவிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் கலந்து கொண்டிருந்தார்.