முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை! வருகிறது புதிய நடைமுறை - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • ஹிஸ்புல்லாஹ்வை கண்டு அஞ்சுகின்றனர் பலர்! இந்தியா மற்றும் பாகிஸ்தானும் கவனம் செலுத்தவேண்டும்!
  • ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை
  • கடன் வாக்கியமைக்கான ஆவணங்களை ஹிஸ்புல்லா இன்னும் சமர்பிக்கவில்லை.!
  • கொழும்பில் அறிமுகமாகவுள்ள புதிய நடைமுறை!
  • இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! நிலைமை தீவிரமடைவதாக தகவல்
  • மிக அழகிய நகரமான கொழும்பிற்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை