உச்சநீதிமன்ற சட்டத்தரணியாக முஷாரப் சத்தியப்பிரமாணம்

Report Print Safnee Ahamed in சமூகம்

ஊடகவியலாளர் முஷ்ஷரப் முதுபின் உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இன்று காலை இடம்பெற்ற இந்த சத்தியப்பிரமாணம் நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பொத்துவிலைச் சேர்ந்த முஷ்ஷரப் முதுபின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் ஊடகவியலாளரும் ஆவார்.