நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.
இந்தநிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
இன்றைய தினம் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு இதோ,
- கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி! பரிதவித்த பயணிகள்
- மட்டக்களப்பு மாநகர சபையின் 22ஆவது அமர்வு
- வடமராட்சியில் நிகழ்ந்த கொடூர கொலை! பொலிஸாரின் துரித நடவடிக்கை!
- யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை ஏற்றிவந்த வாகனம் தடம் புரண்டு விபத்து! சாரதியின் நிலை!
- நீதிபதி இளஞ்செழியன் விதித்த தீர்ப்பு சரியானது! கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி
- நல்லூர் ஆலய வளாகத்துக்குள் திடீர் புதிய தடை? அதிர்ச்சியில் பக்தர்கள்
- ஜனாதிபதி செயலக முன்னாள் தலைமை அதிகாரி காமினி செனரத் விடுதலை
- இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! நிலைமை தீவிரமடைவதாக தகவல்