நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,
- யாழ்.நல்லூர் ஆலய வளாகத்துக்குள் திடீர் புதிய தடை? அதிர்ச்சியில் பக்தர்கள்
- திருச்சபைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பௌத்த பிக்குமார்கள்! மிகவும் கவலையுடன் பேராயர் வெளியிட்டுள்ள விடயம்
- தமிழர் தாயகப் பகுதியில் என்றுமில்லாதவகையில் தற்போது அதிகரித்துள்ள பாதுகாப்பு கெடுபிடிகள்!
- இலங்கையில் கணிதப்பாடத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!
- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு அதிர்ஷ்டம் இல்லை.!
- அதிக வேகத்துடன் பயணிக்கும் பேருந்துகள் தொடர்பில் முறையிட விசேட எண்
- தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் 113 கோடி அரசுடமை
- சர்ச்சைக்குரிய பல்கலைகழகம் தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழு