அமைச்சர் இராதாகிருஸ்ணனுடன் இந்திய மீனவர் சங்கத் தலைவர் கலந்துரையாடல்

Report Print Kalaiyarasi Kalaiyarasi in சமூகம்

இந்தியா, இராமேஸ்வரம் கூட்டுறவு மீனவர் சங்கத்தின் தலைவருக்கும் அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

அவரது அமைச்சில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கை இந்திய மீனவர்கள் கடல் பரப்பில் மீன்பிடிக்கச் செல்லும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாடு புதுச்சேரி கரையோர நலன்புரி சங்கத்தின் ஆலோசகர் என்.தேவதாஸ் கலந்து கொண்டிருந்தார்.