அமைச்சர் சஜித்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ள கொழும்பு வாழ் மக்கள்

Report Print Akkash in சமூகம்

அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் கையெழுத்து வேட்டை ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.

கொழும்பு, ஆமர் வீதியில் இன்று காலை இக் கையெழுத்து வேட்டை இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் சஜித் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் போட்டியிடுவதற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.