இலங்கை இளைஞர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! முக்கிய நேரத்தில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • ரணிலும் - சஜித்தும் இணைந்தே தேர்தலை சந்திப்பார்கள்! முக்கியமான நேரத்தில் வெளியான தகவல்
  • முக்கிய கோரிக்கைகளோடு கோத்தபாயவை ரகசியமாக சந்தித்த சுமந்திரன்
  • இலங்கை பயங்கரவாதிகள் இருவர் பிலிப்பைன்சிற்குள் ஊடுருவல்!
  • இலங்கை இளைஞர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! அமெரிக்கா, ஜேர்மன் செல்ல இலவச வாய்ப்பு
  • கொழும்பில் தெற்காசியாவின் அதிசயம்! இலங்கைக்கு ஏற்பட்ட பேரிடி
  • இலங்கை வந்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் செய்த செயல்! குவியும் வாழ்த்துக்கள்