ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்தவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் - புகழ்கிறார் மகிந்த! முக்கிய செய்திகள்

Report Print Kanmani in சமூகம்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்தநிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

இன்றைய தினம் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு இதோ,

  • ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்தவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் - புகழ்கிறார் மகிந்த ராஜபக்ச!
  • கொழும்பில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றின் மாணவி திடீரென உயிரிழப்பு!
  • இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக மாறும் யாழ்ப்பாணம்!
  • திருகோணமலையில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை
  • மட்டக்களப்பு - சீயோன் தேவாலயத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்
  • ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? வெளிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்
  • பிளாஸ்டிக் பாவனையை தவிர்க்கவும்: வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கோரிக்கை
  • இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்! இந்தியாவில் வெளியான கருத்து கணிப்பு! வெற்றியாளர் யார்?