இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய நியமனங்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளிநாட்டு தூதர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் விபரம் பின்வருமாறு,

ஏஎஸ் கான் -நைஜீரியாவுக்கான உயர்ஸ்தானிகர்

யூஎல் மொஹமட் ஜௌபர்- குவைத்துக்கான தூதுவர்

ஏஎஸ்யூ மெண்டிஸ்- கொரியாவுக்கான தூதுவர்

எஸ் சானிக்கா திஸாநாயக்க- ஜேர்தான் தூதுவர்

டபில்யூ.ஜிஎஸ் பிரசன்ன- வியட்நாம் தூதுவர்

ஹிமாலி அருணதிலக்க-நேபாள தூதுவர்

லக்சித்த ரட்நாயக்க- கியூபாவின் தூதுவர்

சுகீஸ்வரா குணரட்ன- எத்தியோப்பிய தூதுவர்

டீபிசிடபில்யூ-கருணாரட்ன- லெபனான் தூதுவர்

ஜேசி வெலிமுன- அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

விமானப்படையின் முன்னாள் தளபதி கபில ஜயம்பதி- மலேசிய உயர்ஸ்தானிகர்