மட்டக்களப்பில் அதிகாலையில் கோர விபத்து - மூவர் பரிதாபமாக பலி

Report Print Rakesh in சமூகம்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி நாவற்குடாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.

கோழிகளை ஏற்றி வந்த வாகனம் கல்லொறியுடன் மோதியதாலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மூவரும் ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers