விதிக்கப்பட்டது தடை! இந்தியாவுக்கான நுழைவாயில் யாழ்ப்பாணத்தில் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்தவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் - புகழ்கிறார் மகிந்த ராஜபக்ச!
  • உயிர்த்தஞாயிறு தற்கொலைதாரியுடன் இணைந்து அரபுமொழியை கற்ற புலனாய்வு அதிகாரி யார்? வெளிவரும் திடுக்கிடும் தகவல்
  • இந்தியாவுக்கான நுழைவாயில் யாழ்ப்பாணத்தில் 45 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு!
  • கம்போடியாவிலிருந்து நாடு திரும்பியதும் முக்கிய முடிவை எடுக்கிறார் மைத்திரி
  • சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் அரசின் முயற்சிக்கு கைமேல் பலன்!
  • மைத்திரியின் ஆணைக்குழுவும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகிறது!
  • இரணைமடு குளத்தின் அணைக்கட்டு பகுதிக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டது தடை!
  • ஏ9 வீதியில் பயணிகள் பேரூந்துகள் மீது திடீர் சோதனை நடவடிக்கை!

Latest Offers