இவர் குறித்து தகவல் தெரிந்தார் உடன் அறிவிக்கவும்! பொலிஸார் கோரிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்

சந்தேக நபர் ஒருவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.

யட்டியன்தொட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த தம்பதியை நிறுத்தி 52000 ரூபா மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொது மக்களின் உதவியை பொலிஸார் கேட்டுள்ளனர்.

அதற்கமைய ஓவியர் ஒருவரினால் வரையப்பட்ட புகைப்படம் ஒன்று ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.

படத்தில் இருப்பவர் தொடர்பில் தகவல் அறிந்தால் யட்டிய்தொட்ட பொலிஸ் நிலையத்தின் 071-8591430/036-2270224 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Latest Offers